HCL Technologies வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
HCL Technologies வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
HCL Technologies வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

HCL Technologies வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

தனியார் நிறுவனமான HCL Technologies நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Technical Lead பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த தனியார் வேலைவாய்ப்பிற்கு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HCL Technologies
பணியின் பெயர் Technical Lead
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் காலிப்பணியிடங்கள்:

HCL Technologies நிறுவனத்தில் Technical Lead பணிகளுக்கு என மொத்தமாக 36 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

HCL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B Tech, B.E, BCA, M.E, M.E. Degree இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 4.5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை:
  • Aptitude Test
  • Group Discussion
  • Technical Interview
  • HR Interview

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link 1 || Link 2

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!