HCL சென்னை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ !

0
HCL Technologies நிறுவன வேலைவாய்ப்பு 2021 – சென்னையில் அருமையான பணியிடங்கள்!!
HCL Technologies நிறுவன வேலைவாய்ப்பு 2021 – சென்னையில் அருமையான பணியிடங்கள்!!

HCL சென்னை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ !

HCL Technologies எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளி வந்துள்ளது. அந்நிறுவனத்தில் Senior Software Engineer, Lead Engineer, Test Lead, Technical Lead & Lead Engineer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் அழைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த தனியார் வேலைவாய்ப்பிற்கு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HCL Technologies
பணியின் பெயர் Senior Software Engineer, Lead Engineer, Test Lead, Technical Lead & Lead Engineer
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் காலிப்பணியிடங்கள்:

HCL Technologies நிறுவனத்தில் Senior Software Engineer, Lead Engineer, Test Lead, Technical Lead & Lead Engineer ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 28+ பணியிடங்கள் காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

HCL கல்வித்தகுதி :
  • Senior Software Engineer – பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B. Tech தேர்ச்சியுடன் 2.5-5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Lead Engineer – B.தேர்ச்சியுடன் 2.5-5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Test Lead – Btech, B-Tech, M.E., MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் 7-12 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Technical Lead – B-Tech/ BE/B.Tech (Hons) தேர்ச்சியுடன் 4.5-8 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Lead Engineer – B.E, B.Tech, M.E., M.TECH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் 2.5-5 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் HCL Aptitude Test, Group Discussion, Technical Interview, HR Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.

HCL Technologies Recruitment 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!