HCL Technologies நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் !!!

5
HCL Technologies நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு
HCL Technologies நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

HCL Technologies நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் !!!

HCL Technologies எனப்படும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Technical Lead and Senior Consultant பணிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தற்போது பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் இந்த பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் HCL Technologies
பணியின் பெயர் Technical Lead & Senior Consultant
பணியிடங்கள் 10
கடைசி தேதி 06.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் பணியிடங்கள் :

Technical Lead and Senior Consultant பணிகளுக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Languages-C++ மற்றும் Technical Skills (ERS)-Full Stack Technologies-Core Java இவற்றில் நல்ல செயல்பாட்டு திறன் பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 06.03.2021அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification – Technical Lead

Download Notification – Senior Consultant

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!