HCL Technologies வேலைவாய்ப்பு – Campus Drive அறிவிப்பு

0
HCL Technologies வேலைவாய்ப்பு - Campus Drive அறிவிப்பு
HCL Technologies வேலைவாய்ப்பு - Campus Drive அறிவிப்பு

HCL Technologies வேலைவாய்ப்பு – Campus Drive அறிவிப்பு

HCL Technologies என்னும் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து Development/ Maintenance/ Testing/ Support ஆகிய பிரிவுகளில் உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு Campus Drive நடக்க இருப்பதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. HCL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி வரம்புகள் மற்றும் தகவல்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. அந்த தகவல்களின் படி இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்து கொள்ளுமாறு பதிவுதாரர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் HCL
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் Various
கடைசி தேதி 02.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
HCL வேலைவாய்ப்பு :

HCL Technologies நிறுவனத்தில் கீழ்கண்ட பிரிவுகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கு Campus Drive நடைபெற உள்ளது.

  • Development
  • Maintenance
  • Testing
  • Support
HCL வயது வரம்பு :

2017 முதல் 2020 வரை உள்ள காலகட்டங்களில் தங்களின் படிப்பினை முடித்த (Passed Out) விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

HCL கல்வித்தகுதி :

HCL Technologies நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிப்போர் பொறியியல் அல்லது அது சார்ந்த தொழில்நுட்ப பாடங்களில் பின்வருபவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • BE/ B.Tech/ B.Sc/ BCA/ B.Voc/ M.Sc (CS/IT)/ MCA/ MS
HCL ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 2.6 LPA வரை ஊதியம் பெறுவர்.

HCL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Exam/ Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர் 02.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி கொள்கிறோம்.

HCL Technologies Jobs – Apply Online

Official Site 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!