HCL நிறுவனத்தில் B.E / B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்..!

0
HCL நிறுவனத்தில் B.E / B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்..!
HCL நிறுவனத்தில் B.E / B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 - உடனே விரையுங்கள்..!
HCL நிறுவனத்தில் B.E / B.Tech முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்..!

HCL Technology நிறுவனதிலுள்ள Senior Test Engineer, Technical Lead மற்றும் Senior Technical Specialist பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தனியார் தகவல் தொழில்நுட்ப துறையின் வேலைவாய்ப்பினை பற்றிய முழு தகவல்களை நாங்கள் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதி மற்றும் திறமை வாய்ந்த பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HCL Technologies
பணியின் பெயர் Senior Test Engineer, Technical Lead மற்றும்  Senior Technical Specialist
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
HCL காலிப்பணியிடம்:

HCL நிறுவனதிலுள்ள Senior Test Engineer, Technical Lead மற்றும் Senior Technical Specialist பணிகளுக்கு காலிப்பணியிடத்தை நிரப்ப திட்டமிட்டு உள்ளது.

HCL கல்வித்தகுதி:
  • B.E. / B.Tech டிகிரியில் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.
  • மேலும் பணிக்கு தொடர்பான துறைகளில் 2.5 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
HCL தேவையான திறன்கள் :
  • வாடிக்கையாளர்கள் மற்றும் உள் குழுக்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் வளர்ச்சிக்கான தேவைகளைப் பெறுதல்.

  • குழு உறுப்பினரகள் இணைந்து செயலாற்றி பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் திறன்.
  • மற்றவர்களுக்கு பணி தொடர்பில் உதவும் திறன் வைத்திருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அரிப்பில் பார்வையிடவும்.
HCL தேர்வு முறை:
  1. Aptitude Test
  2. Group Discussion
  3. Technical Interview
  4. HR Interview.
HCL விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நாங்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பை பயன்படுத்தி அறிவிப்பை நன்கு படித்துவிட்டு, அதில் தேவையான ஆவணங்களை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். இதற்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!