டிகிரி முடித்தவரா ? – HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2021

0
டிகிரி முடித்தவரா ? - HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2021
டிகிரி முடித்தவரா ? - HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2021
டிகிரி முடித்தவரா ? – HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2021

HCL நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Technical Lead, Technical Manager, Senior Developer, Technical Lead மற்றும் Software Engineer போன்ற பணிக்கு என்று மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HCL
பணியின் பெயர் Senior Technical Lead, Technical Manager, Senior Developer, Technical Lead & Software Engineer
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
HCL காலிப்பணியிடங்கள்:

HCL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Senior Technical Lead, Technical Manager, Senior Developer, Technical Lead மற்றும் Software Engineer போன்ற பணிக்கு என்று மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

HCL கல்வித் தகுதி:

HCL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பான பாடப்பிரிவுகளில் B.E / B. Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

HCL முன் அனுபவம்:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் முன் அனுபவங்கள் வைத்திருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

HCL ஊதிய விவரங்கள்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதிய தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HCL தேர்வு முறை:
  • Aptitude Test
  • Group Discussion
  • Technical Interview
  • HR Interview
HCL விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியும் திறமையும் கொண்ட விண்ணப்பதாரர்கள், கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி, தங்கள் தகுதிகேற்ற பதவிக்கு தேவையான ஆவணங்களை சரியாக இணைத்து விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

OFFICIAL WEBSITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!