HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technical lead பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan computer limited (HCL)
பணியின் பெயர் Technical lead
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
HCL காலிப்பணியிடம்:

வெளியாகிய அறிவிப்பில், Technical lead பதவிக்கு என்று மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
HCL கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் Tools and Standards (ERS) – CAD-Unigraphics NX திறன் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

HCL அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

HCL தேவையான திறன்:
  • To ensure process compliance in the assigned module, and participate in technical discussionsorreview as a technical consultant for feasibility study (technical alternatives, best packages, supporting architecture best practices, technical risks, breakdown into components, estimations).

  • To develop and guide the team members in enhancing their technical capabilities and increasing productivity
  • To prepare and submit status reports for minimizing exposure and risks on the project or closure of escalations.
  • To be responsible for providing technical guidance or solutions ;define, advocate, and implement best practices and coding standards for the team போன்ற பணிக்கு தேவையான திறன்கள் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
HCL ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

HCL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

HCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 25.06.2022 ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

HCL Notification

HCL Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!