சென்னையில் உள்ள HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!!

0
சென்னையில் உள்ள HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!!
சென்னையில் உள்ள HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!!
சென்னையில் உள்ள HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!!

HCL Technology என்னும் தனியார் துறை நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HCL Technology
பணியின் பெயர் Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
HCL Technology காலிப்பணியிடங்கள்:

HCL தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Associate பணிக்கு என ஒரு பணியிடம் காலிப்பணியிடமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Associate கல்வி தகுதி:

Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Arts/Science பாடப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

HCL அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

தமிழகத்தில் தபால் துறை வேலைவாய்ப்பு – 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும் || ரூ.63,200/- ஊதியம்!

Exams Daily Mobile App Download
HCL தேர்வு செய்யப்படும் முறை:

HCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

HCL Technology விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification & Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!