HCL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன் !

0
HCL நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன் !
HCL நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன் !
HCL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன் !

பிரபல IT நிறுவனங்களில் ஒன்றான HCL நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் Senior Developer, Senior Analyst, Senior Executive போன்ற பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகின்றன. HCL நிறுவனத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் அனைத்தும் எளிமையாக கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HCL Technologies
பணியின் பெயர் Senior Developer, Senior Analyst, Senior Executive
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.04.2022, 16.05.2022, 04.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
HCL காலிப்பணியிடங்கள்:

சென்னை, பெங்களூர் மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் உள்ள HCL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Senior Developer – 2
  • Senior Analyst – 1
  • Senior Executive – 2
    HCL கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு பணிக்கு தொடர்புடைய துறைகளில் BBA, B.Tech, MCA, BSc, Engineer degree, MBA, M.Com, M.Sc, MSS(Master of Software Systems), PGCBM, PGDBA (Post Graduate Dip in Bus Admin), PGMP (Program Management Professional) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HCL முன்னனுபவம்:

Senior Developer பணிக்கு 4 முதல் 8 ஆண்டுகள் வரை பணி சார்ந்த பிரிவுகளில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Senior Analyst, Senior Executive பணிகளுக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் அதிகபட்சம் 2 வருடம் வரை பணி சார்ந்த பிரிவுகளில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HCL ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

HCL தேர்வு முறை:

விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HCL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Senior Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 09.04.2022 இறுதி நாளுக்குள்ளும், Senior Analyst பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 04.05.2022 இறுதி நாளுக்குள்ளும், Senior Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 16.05.2022 இறுதி நாளுக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification Link 1

Download Notification Link 2

Download Notification Link 3

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!