HCL நிறுவனத்தில் ரூ.3.5 லட்சம் ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
HCL நிறுவனத்தில் ரூ.3.5 லட்சம் ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
HCL நிறுவனத்தில் ரூ.3.5 லட்சம் ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
HCL நிறுவனத்தில் ரூ.3.5 லட்சம் ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சுமார் ரூ.3.5 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பொறியியல் பட்டாதாரிகளிடம் இருந்து வரவேற்கப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்புகள்

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோய் தளர்வுகள் நிமித்தம் அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகங்ளுக்கு அழைக்க தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் புதியவர்களை பணியமர்த்தி வருகிறது. இதேபோன்ற நடவடிக்கையில், முன்னணி IT நிறுவனமான HCL டெக்னாலஜிஸ், இந்த வார தொடக்கத்தில் நொய்டாவில் உள்ள தனது அலுவலக வளாகத்திற்கு ஆட்சேர்ப்புகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் – பாடத்திட்டம், வயது வரம்பு, கட்ஆஃப் & முக்கிய தகவல்கள்!

அந்த வகையில் HCL நிறுவனத்தில் காலியாக இருக்கும் மூத்த ஆய்வாளர் பணியில் புதிய பொறியியல் பட்டதாரிகளை பணியமர்த்துவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போது இந்த வேலைக்கான விண்ணப்பம் மற்றும் பணிக்கான விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

பதவி – மூத்த ஆய்வாளர்

அனுபவம் – 2.5 ஆண்டுகள்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – மார்ச் 15, 2022

கல்வித்தகுதி – பொறியியல் பட்டப்படிப்பு

சம்பளம் – ரூ.3.5 லட்சம்

பணியிடம் – நொய்டா

பிற தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் CoE இன் முதிர்ச்சியை அதிகரிப்பதற்கான சிறப்பு பணிகளுக்கு பங்களிக்க வேண்டும். (எடுத்துக்காட்டு – பட்ஜெட் கருவி வடிவமைப்பு)
  • மதிப்பாய்வு தேவைகளுக்கு ஏற்ப, தரவு வெட்டுக்களை பகுப்பாய்வு செய்து தயார் செய்வது.
  • தேவைப்படும் போது ஆராய்ச்சி மற்றும் தரவு சேகரிப்பை வழங்க வேண்டும்.
  • மூத்த நிர்வாகத்துடன் முழு செயல்பாட்டையும் மதிப்பாய்வு செய்வது.
  • வெவ்வேறு மூலங்களிலிருந்து தரவு மற்றும் ஸ்லைடுகளை ஒன்றாக இணைப்பது.
  • செயல்முறை மற்றும் பயன்பாட்டிலிருந்து வாடிக்கையாளரின் தேவைகளை புரிந்து கொள்வது.
  • தகவலை புதுப்பிக்கவும், புதுப்பித்த நிலையில் சரிபார்ப்பை இயக்குதல் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!