HCL வேலைவாய்ப்பு 2020 

1
HCL வேலைவாய்ப்பு 2020 
HCL வேலைவாய்ப்பு 2020 

HCL வேலைவாய்ப்பு 2020 

மூத்த வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி பதவிக்கான வேலை அறிவிப்பை எச்.சி.எல் டெக்னாலஜிஸ் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் விருப்பமாகும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் 09.01.2021 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தகுதி மற்றும் வேலை விவரங்களை அறிய கீழே உள்ள எங்கள் வலைப்பதிவை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் HCL
பணியின் பெயர் மூத்த வாடிக்கையாளர்
பணியிடங்கள் 03
      அறிவிப்பு வெளியான நாள்    09.01.2021
விண்ணப்பிக்கும் முறை ONLINE

காலியிடங்கள் :

மூத்த வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி பதவிக்கான 3 காலியிடங்கள் நிரப்ப பட உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து குறிப்பிடப்பட வில்லை.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் BA முடித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படும். மேலும் இது குறித்து முழு விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் 09.01.2021 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தகுதி மற்றும் வேலை விவரங்களை அறிய கீழே உள்ள எங்கள் வலைப்பதிவை காணவும்.

HCL Technologies Recruitment 2020 Notification and Apply Link

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!