HCL வேலைவாய்ப்பு  2020

0
HCL வேலைவாய்ப்பு  2020
HCL வேலைவாய்ப்பு  2020

HCL வேலைவாய்ப்பு  2020

எச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் அதன் சென்னை & நொய்டா கிளையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான இளம் மற்றும் திறமையான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. எனவே தனியார் துறை நிறுவனத்தில் வேலை பெற விரும்பும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற பல்வேறு வேலை வாய்ப்பு தகவல்களை அறிய எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட்
பணியின் பெயர் Technical Lead, Process Associate, Senior Customer Service Representative, Customer Service Representative, Associate-MPE & Analyst-MPE
பணியிடங்கள்  47
கடைசி தேதி 31.10.2020
விண்ணப்பிக்கும் முறை EMAIL
காலியிடங்கள்:

தொழில்நுட்ப முன்னணி, செயல்முறை இணை, மூத்த வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி, வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி, அசோசியேட்-எம்.பி.இ மற்றும் ஆய்வாளர்-எம்.பி.இ பதவிகளுக்கு   47 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

HCL நிறுவனத்தில் வயது வரம்பு:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்பட வில்லை.
  • மேலும் இப்பணிக்கான முழு விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
HCL நிறுவனத்தில் கல்வித்தகுதி:
  • எச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட் துறையில்  பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் BA/ B.Com/ MBA/ B.E/ B.Tech முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் சம்பந்த பட்ட துறையில் பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

HCL நிறுவனத்தில் பணிபுரிவதற்கான ஊதியம்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவன விதிமுறைப்படி ஊதியம் மாதம் வழங்கப்படும்.

HCL நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கும் முறை:

இத்துறையில் பணியாற்றுவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி , குழு கலந்துரையாடல் Aptitude Test,Technical Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

HCL நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் முறை:

HCL  நிறுவனத்தில் வேலை பெற விரும்பும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

APPLY ONLINE

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!