BE / B .Tech முடித்தவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிப்பது எப்படி?

0
BE / B .Tech முடித்தவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிப்பது எப்படி?
BE / B .Tech முடித்தவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிப்பது எப்படி?
BE / B .Tech முடித்தவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிப்பது எப்படி?

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இதில் Lead Engineer பணிகளுக்கென இரண்டு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் HCL
பணியின் பெயர் Lead Engineer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
HCL காலிப்பணியிடங்கள் :

HCL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Lead Engineer பணிக்கு என இரண்டு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Lead Engineer கல்வி தகுதிகள் :

HCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

J K Finance நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.20,000/-

HCL நிறுவன அனுபவ விவரம் :

Lead Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2.5 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

HCL திறன்கள் :
  • Hyper mesh
  • Hyper works- Abaqus and Optistruct Good communication skill
  • spoken and written Good at meshing skills
Lead Engineer தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview / Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

HCL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!