HCL நிறுவனத்தில் B .Tech முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு – சீக்கிரம் Apply பண்ணுங்க!!

0
HCL நிறுவனத்தில் B .Tech முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு - சீக்கிரம் Apply பண்ணுங்க!!
HCL நிறுவனத்தில் B .Tech முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு - சீக்கிரம் Apply பண்ணுங்க!!
HCL நிறுவனத்தில் B .Tech முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு – சீக்கிரம் Apply பண்ணுங்க!!

HCL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Senior Engineer பணிக்கான இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கீழே இணைக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்கின் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HCL
பணியின் பெயர் Senior Engineer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
HCL காலிப்பணியிடங்கள் :

HCL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Senior Engineer பணிக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Senior Engineer கல்வி தகுதிகள் :

HCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
HCL அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2.5 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

டிகிரி தேர்ச்சி பெற்றவரா? தனியார் வங்கியான CSBயில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

HCL திறன்கள் :
  • Digital Circuit Architecture
  • Should have good knowledge of post layout simulation of standard cells
  • Good knowledge of CMOS & Finfet based Standard Cell circuit design of combinational circuit, flip flops, level shifters, retention flops and other complex circuits

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Senior Engineer தேர்வு செய்யப்படும் முறை:

HCL Technologies நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview / Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

HCL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை Onlineல் பதிவு செய்து கொள்ளலாம் . மேலும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!