சென்னை HCL நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிராதீங்க!

0
சென்னை HCL நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணிராதீங்க!
சென்னை HCL நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு - மிஸ் பண்ணிராதீங்க!
சென்னை HCL நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிராதீங்க!

HCL நிறுவனத்தில் Associate- Bfs பணியிடம் காலியாக உள்ளது என அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் Associate- Bfs பதவிக்கு என 01 பணியிடம் காலியிடமாக ஒதுக்கப்பட்டுள்ளது விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HCL
பணியின் பெயர் Associate- Bfs
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
HCL காலிப்பணியிடங்கள் :

சென்னையில் உள்ள HCL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Associate- Bfs பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

Associate- Bfs கல்வி தகுதிகள் :

HCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Arts / Science பாடப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

HCL அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் மாதம் ரூ.70,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!!

Exams Daily Mobile App Download
Associate- Bfs தேர்வு செய்யப்படும் முறை:

HCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

HCL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை online ல் பதிவு செய்து கொள்ளலாம் . மேலும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!