HCL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தனியார் நிறுவன அழைப்பு

0
HCL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தனியார் நிறுவன அழைப்பு
HCL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தனியார் நிறுவன அழைப்பு

HCL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தனியார் நிறுவன அழைப்பு

HCL எனப்படும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Products & Platforms (Development)/ Developer பணிகளுக்கு தகுதியுடையோர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HCL 
பணியின் பெயர் Products & Platforms (Development)/ Developer
பணியிடங்கள் 01
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Products & Platforms (Development)/ Developer பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

HCL கல்வித்தகுதி :
  • மேற்கூறப்பட்டுள்ள இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B Tech, B.E, B-Tech, Engineer degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் பணியில் 2.5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
HCL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test, Technical Interview மற்றும் HR Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification

Official Website

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here