HCL வேலைவாய்ப்பு முகாம்

0
HCL வேலைவாய்ப்பு முகாம்
HCL வேலைவாய்ப்பு முகாம்

HCL வேலைவாய்ப்பு முகாம்

HCL நிறுவனமானது ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் HCL
பனியின் பெயர் Trainee
பணியிடங்கள் Various
கடைசி தேதி 27/09/2020
விண்ணப்பிக்கும் முறை  Online

காலிப்பணியிடங்கள்:

HCL நிறுவனத்தில் Trainee பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

மேற்கண்ட வேலைவாய்ப்பு முகாமில் BE/B.Tech (EEE/Mech/Bio-Medical/Bio-Tech) + No Standing Arrears + 75% Marks முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் 2020 ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தர்களின் தேர்வு செயல்முறை ஆனது ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் Online Exam, Online GD, Online Technical Interview & Online HR Round ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வு செயல்முறையானது 03.10.2020 அன்று நடைபெற உள்ளது.

வருமானம்:

இங்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.3.5 Lakhs வழங்கப்பட உள்ளது .

விண்ணப்பிக்கும் முறை:

HCL நடத்தும் ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.kiot.ac.in என்ற இணைய தள முகவரி மூலம் 27.09.2020 க்குள் Register செய்து கொள்ள வேண்டும்.

Download Notification 2020 Pdf

Registration Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!