HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

0
HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2022 - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2022 - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2022 – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

HCL தனியார்துறை நிறுவனத்தில் தற்போது Off Campus Drive 2022 நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் Process Associate பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HCL Off Campus Drive 2022
பணியின் பெயர் Process Associate
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

HCL காலிப்பணியிடம்:

HCL தனியார்துறை நிறுவனத்தில் Process Associate பணிகளுக்கு என்று Off Campus Drive 2022 மூலம் 20 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

HCL கல்வி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் B.Com தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HCL அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் வைத்திருக்க தேவையில்லை. எனவே Fresher பட்டதாரிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

HCL தேவையான திறன்:
  • The candidate should be a hard worker.
  • Should be good at Coding Skills.
  • Likely he/she should be well mannered.
Exams Daily Mobile App Download
  • Must be good at time management.
  • Have to know the minimum basic programming languages like C, C++, Java, My SQL, போன்ற பணிக்கு தேவையான பிரிவில் திறன் பெற்றிருப்பவர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.
HCL ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யயப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

HCL தேர்வு முறை:
  • Written Test/ Aptitude Test
  • Group Discussion (May or May not)
  • Technical Interview Round
  • HR Interview Round
HCL விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார்துறை பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் கீழே உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையலாம்.

HCL Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!