HCL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
HCL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
HCL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
HCL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

HCL நிறுவனம் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Member Technical Staff பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு காத்திருப்பவர்கள் இப்பதிவை முழுமையாக படித்துவிட்டு எளிமையாக உங்கள் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HCL
பணியின் பெயர் Member Technical Staff
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
HCL காலிப்பணியிடங்கள் :

வெளியிடப்பட்ட அறிவிப்பில் Member Technical Staff பணிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

HCL கல்வித் தகுதி :

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B. Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் 2019, 2022, 2021 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

HCL ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் நபர்களுக்கு 3.5 (LPA) லட்சம் ஆண்டு ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HCL தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

HCL விண்ணப்பிக்கும் முறை :

இந்த தனியார்துறை வேலை வாய்ப்பிற்க்கு விருப்பமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பங்களை 07.02.2022 அன்றைய நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

HCL Online Application & Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!