HCL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ..!

0
HCL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ..!
HCL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ..!
HCL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ..!

பிரபல தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான HCL காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Lead, Technical Lead பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து தகவல்களும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Computers Limited (HCL) Technologies Ltd
பணியின் பெயர் Lead, Technical Lead
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

HCL பணியிடங்கள்:

HCL நிறுவனத்தில் காலியாக உள்ள Lead பணிக்கு என 02 இடமும், Technical Lead பணிக்கு என 01 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
HCL கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

HCL அனுபவம்:

Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 11 வருடம் முதல் 15 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Technical Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 7 வருடம் முதல் 12 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

HCL வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

HCL ஊதிய விவரம்:

Lead, Technical Lead பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

HCL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HCL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த HCL பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 12.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Lead Notification & Application Link

Tech Lead Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!