HCL நிறுவனத்தில் சூப்பர் வேலை – பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

0
HCL நிறுவனத்தில் சூப்பர் வேலை - பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
HCL நிறுவனத்தில் சூப்பர் வேலை - பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
HCL நிறுவனத்தில் சூப்பர் வேலை – பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) எனும் தனியார் துறை நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Lead Engineer பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் லிமிடெட் (HCL) தனியார் துறை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Lead Engineer பணிக்கு என்று ஒரு காலிப்பணியிடம் மட்டும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • Lead Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Mechanical பாடப்பிரிவில் B.E / B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Lead Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் 4.5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  • Lead Engineer பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர்கள் Written Test / Aptitude Test, Group Discussion (May or May not) மற்றும் Technical Interview / HR Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!