2 மணி நேரத்திற்கு ரூ.2000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
2 மணி நேரத்திற்கு ரூ.2000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
2 மணி நேரத்திற்கு ரூ.2000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
2 மணி நேரத்திற்கு ரூ.2000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் ஆனது Consultant Doctor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17/10/2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்
பணியின் பெயர் Consultant Doctor
பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி 17/10/2022
விண்ணப்பிக்கும் முறை Interview
Doctor கல்வி தகுதி:

3 வருட தகுதி அனுபவத்துடன் எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் .

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Consultant Doctor பணி நேரம்:

ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வீதம் வாரத்திற்கு இரண்டு முறை என மேற்கண்ட பதவிக்கு பணி நேரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
HCL தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 17/10/2022 அன்று நடைபெற உள்ளது. மேலும் நேர்காணல் ஆனது காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

ரூ.95,000/- ஊதியத்தில் NLC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!