HCL நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்!

0
HCL நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - உடனே விரையுங்கள்!
HCL நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - உடனே விரையுங்கள்!
HCL நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்!

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Clerk பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்
பணியின் பெயர் Clerk
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
HCL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Clerk பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Clerk கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • டிகிரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
HCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Clerk முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 20 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IT துறையில் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு – Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download
HCL ஊதிய விவரம்:
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Clerk தேர்வு செய்யப்படும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பிக்கும் முறை:
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 05.11.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!