HCL நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

0
HCL நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்..!
HCL நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்..!
HCL நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

HCL என்னும் IT நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Associate II பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (23.07.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் இப்பதிவில் கீழ்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HCL
பணியின் பெயர் Associate II
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

HCL பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், HCL நிறுவனத்தில் காலியாக உள்ள Associate II பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Associate II கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவராக இருக்கலாம்.

Associate II முன்னனுபவம்:

Associate II பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தனியார் நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

Associate II திறன்கள்:
  • Domain Competencies (BSERV )
  • Supply Chain Management
  • Voice and Accent
Associate II சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப HCL நிறுவனத்தால் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

HCL தேர்வு செய்யும் விதம்:

Associate II பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HCL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 23.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

HCL Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!