Youtube பயனர்களுக்கான ஹாப்பி அப்டேட் – இனி எளிதாக வீடியோவை zoom செய்யலாம்!

0
Youtube பயனர்களுக்கான ஹாப்பி அப்டேட் - இனி எளிதாக வீடியோவை zoom செய்யலாம்!
Youtube பயனர்களுக்கான ஹாப்பி அப்டேட் - இனி எளிதாக வீடியோவை zoom செய்யலாம்!
Youtube பயனர்களுக்கான ஹாப்பி அப்டேட் – இனி எளிதாக வீடியோவை zoom செய்யலாம்!

சமூக வலைத்தளங்களாக பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்றவைகள் தங்களது பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது யூடியூப் தளமும் நியூ அப்டேட்டை வழங்கியுள்ளது.

யூடியூப்:

யூடியூப் செயலி தற்போது பலருக்கும் வருமானம் ஈட்டும் தளமாக அமைந்துள்ளது. ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் தனி திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலான பல வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் தங்களது சப்ஸ்கிரைப்பர்களை அதிகரித்து பணம் சம்பாதிக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப்டில் ஷாட்ஸ் மற்றும் லைவ் வீடியோ அம்சங்கள் வழங்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேலும் யூடியூப் ஷாட்ஸ் மற்றும் வீடியோக்களுக்கு என்று தனி டேப்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி வந்தது முதல் யூடியூப் பயனர்கள் 30 வினாடி வீடியோக்களை தங்களது பக்கங்களில் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது புது அப்டேட்டாக இனி யூடியூப் வீடியோ மற்றும் இமேஜை ஜூம் செய்து பார்க்க கூடிய வசதி வந்துள்ளது. இந்த வசதி பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

மாநில அரசு கோப்புகளில் ஆங்கிலாமா? முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு! மீறினால் நடவடிக்கை!

Follow our Instagram for more Latest Updates

பிஞ்ச் டு ஜூம் மூலம் யூடியூபில்1080P, 4K வீடியோக்களை பயனர்கள் எளிமையாக ஜூம் செய்து பார்க்க முடியும். இந்த புதிய அம்சம் iOS மற்றும் ஆண்ட்ராய்டு வெர்சன்களிலும் கிடைக்கிறது. அதே போல வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேடுவதற்கு Precise seeking என்ற ஆப்ஷனை பயன்படுத்தலாம். இதன் மூலம் வீடியோவில் நமக்கு என்ன தேவையோ அந்த காட்சியை மட்டும் பார்க்கலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!