தங்கம் வாங்க இருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – இன்றைய விலையை கேட்டா குஷி ஆகிடுவீங்க! விவரம் இதோ!

0
தங்கம் வாங்க இருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - இன்றைய விலையை கேட்டா குஷி ஆகிடுவீங்க! விவரம் இதோ!
தங்கம் வாங்க இருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – இன்றைய விலையை கேட்டா குஷி ஆகிடுவீங்க! விவரம் இதோ!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாகவே தங்கத்தின் விலை குறைந்து வருவதால் தங்க அணிகலன்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தங்கம் விலை:

இந்தியாவில் தங்கத்தின் விலையானது டாலரின் மதிப்பு உயர்வு, பங்கு சந்தை சரிவு ஆகிய காரணங்களால் எதிர்பாராத அளவு உயர்ந்தது. இந்த நேரத்தில் தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வரி, இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது அதனால் தங்கம் விலையானது மேலும் அதிகரித்தது. இந்தியாவில் மக்கள் அதிக அளவில் தங்கத்தால் ஆன அணிகலன்களை அணிவர். அத்துடன் இங்கு தங்கம் என்பது ஒரு வகையான கலாச்சார வழக்கமாகவும் உள்ளது. அதனால் ஆபரணத்தங்கத்தின் விற்பனையும் அதிகமாவே இருக்கும்.

உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளது. இந்த நிலையில் உயரும் தங்கம் விலை நகைப்பிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.. எப்போது தங்கம் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து வந்த வேளையில் தற்போது ஜாக்பாட்டாக டாலரின் மதிப்பு வலுவிழந்து வருகிறது. இந்த தங்கம் விலை நிர்ணயிப்பில் அமெரிக்க டாலரின் மதிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இது டாலரின் மதிப்பு வலுவிழக்க காரணமாக அமைந்துள்ளது. அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ. 37,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,650 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.61.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைவால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!