Fixed Deposit திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வட்டி விகிதம் ரூ.2 கோடி வரை உயர்வு!

0
Fixed Deposit திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வட்டி விகிதம் ரூ.2 கோடி வரை உயர்வு!
Fixed Deposit திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வட்டி விகிதம் ரூ.2 கோடி வரை உயர்வு!
Fixed Deposit திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வட்டி விகிதம் ரூ.2 கோடி வரை உயர்வு!

சமீபத்தில் அதிர்ஷ்டவசமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் எச்டிஎஃப்சி போன்ற தேசிய வங்கிகள் உட்பட சில நிதி நிறுவனங்களின் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை ரூ.2 கோடி வரை உயர்த்தியுள்ளது.. இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

ரூ.2 கோடி வரை உயர்வு:

அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், பரம்பரை சொத்துக்களை விற்று, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து வரும் பணத்தை வைத்து வாழ்கையை நடத்துபவர்கள் என பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வங்கி கொடுக்கும் வட்டி வருமானம் மட்டுமே ஒரே சம்பாத்தியம். தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகள் தங்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் கணிசமாக கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்றரை மாதங்களில், கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் ஃபிக்ஸட் டெபாசிட்டின் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC சமீபத்தில் பல்வேறு காலகட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ரூ.2 கோடி வரை உயர்த்தியுள்ளது. வங்கியின் புதிய விகிதங்கள் ஏப்ரல் 6, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எச்டிஎஃப்சி வங்கி ஓராண்டு கால நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை 5 சதவீதமாகவும், 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 5.45 சதவீதமாகவும் உயர்த்தி உள்ளது. SBI வங்கி, 2 ஆண்டுகளுக்கும் மேலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. 2 – 3 ஆண்டு கால நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்கள் முந்தைய 5.10 சதவீதத்திலிருந்து 5.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், 2 – 5 ஆண்டு கால ஸ்டாண்டர்ட் ஃபிக்சட் டெபாசிட்டிற்க்கான வட்டி விகிதங்கள் 15 பேஸிஸ் பாயிண்ட்ஸ் உயர்த்தப்பட்டு 5.45 சதவீதமாக உள்ளது. 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர டெப்பாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போன் நம்பரை இணைப்பது எப்படி?

திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் பிப்ரவரி 15, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன. தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் 10-15 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன. HDFC வங்கி இப்போது ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 5.10 சதவீத வட்டியை வழங்குகிறது. மேலும் வங்கி வட்டி விகிதத்தில், 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. ஒரு வருடத்திற்கு மேல் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு அதே விகிதத்தை வங்கி வழங்குகிறது. எச்.டி.எஃப்.சி வங்கி மூத்த குடிமக்களுக்கு அரை சதவீதம் கூடுதல் வட்டி அளிக்கிறது. அதேசமயம் SBI ரூ.2 கோடி வரையிலான எஃப்டிகளுக்கான வட்டி விகிதங்களை 10-15 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முதலீட்டார்கள் ஃபிக்சட் டெபாசிட்டில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!