SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – WhatsApp வங்கி அறிமுகம்!

0
SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - WhatsApp வங்கி அறிமுகம்!
SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - WhatsApp வங்கி அறிமுகம்!
SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – WhatsApp வங்கி அறிமுகம்!

பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் அடிப்படையில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அந்த சேவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் வங்கி:

பாரத ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி நாட்டின் மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் பண பரிவர்த்தனைகளை செய்ய வங்கிகளுக்கு யாரும் செல்வதில்லை. ஸ்மார்ட்போன் மூலம் அனைத்து பரிவர்த்தனைகள் செய்து கொள்கின்றனர். இதனால் அனைத்து தரப்பு வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு என்று பல வித சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பாரத ஸ்டேட் பேங்க் புதிதாக வாட்ஸ் அப் வங்கி சேவையை தொடங்கியுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் SBI அதிகாரப்பூர்வ ட்வீட் மூலம் இந்த சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உங்கள் வங்கி இப்போது வாட்ஸ் அப்பிலும் வழங்குகிறது. பயணத்தின் போது உங்கள் கணக்கு வங்கி கணக்கு குறித்த மினி அறிக்கையை பெற்றுக்கொள்ளலாம். மேலும் SBI WhatsApp வங்கி சேவைகளுக்கு, பயனர்கள் 9022690226 என்ற எண்ணிற்கு ஹாய் என்ற தகவல் அனுப்பினால் போதும். மேலும் வங்கியின் அறிக்கையை காண வழிமுறைகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் அறநிலைய துறையில் ரூ.58,600/- ஊதியத்தில் வேலை

SBI சேவைக்கான வழிமுறைகள்:

SBI வாட்ஸ அப் வங்கி சேவையை பெற உங்கள் கணக்கை பதிவு செய்ய வேண்டும்.
வங்கியில் பதிவு செய்யப்பட்ட 10 இலக்க மொபைல் எண்ணிலிருந்து 7208933148 என்ற எண்ணுக்கு “WAREG A/c No”என்ற SMS அனுப்ப வேண்டும். பதிவு முடித்ததும் 90226 90226 என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ என அனுப்ப வேண்டும் . அதன் பிறகு “அன்புள்ள வாடிக்கையாளரே, எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளுக்கு வரவேற்கிறோம்” என்ற செய்தி பெறுவீர்கள்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!