Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 1.5 ஜிபி டேட்டா சேவைகள் கொண்ட பல ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 1.5 ஜிபி டேட்டா சேவைகள் கொண்ட பல ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 1.5 ஜிபி டேட்டா சேவைகள் கொண்ட பல ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 1.5 ஜிபி டேட்டா சேவைகள் கொண்ட பல ரீசார்ஜ் திட்டங்கள்!

ஜியோ நிறுவனம் தற்போது அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் தினசரி 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்களின் வேலிடிட்டி காலம் எவ்வளவு என்பது குறித்தான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜியோ டேட்டா சேவைகள்:

இந்தியாவில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் சேவைகள் அனைத்துமே வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. தற்போது ஜியோ நிறுவனம் மலிவான விலையில் அதிக நாட்களுக்கு செல்லுபடியாகும் படியான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

தற்போது ரூ.119 க்கு 14 நாள்கள் செல்லுபடியாகும் படியான சிறந்த திட்டத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதில் 14 நாட்கள் அன்லிமிடெட் கால் மற்றும் 300 SMS செய்துகொள்ளும்படியான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஜியோ ஆப் பயன்பாடுகளின் நன்மைகளையும் இந்த திட்டத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் ரூ.199க்கு ஒரு திட்டம் அறிமுகமாகியுள்ளது. 23 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 SMS செய்து கொள்ளும் படியான வசதி வழங்கப்பட்டுள்ளது மற்றும் இந்த திட்டத்தின் மூலம் ஜியோ ஆப் பயன்பாடுகளின் நன்மைகளை பெறலாம்.

TNUSRB தமிழக காவல்துறையில் 3000 காலிப்பணியிடங்கள் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

மேலும் ஜியோ நிறுவனம் 239 ரூபாய்க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா பயன்படுத்தும் படியான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 SMS செய்து கொள்ளலாம் மற்றும் 259 ரூபாய்க்கு ஒரு மாதம் வேலிடிட்டியுடன் தினமும் 1.5 ஜிபி டேட்டா பயன்படுத்தும் படியான திட்டமும் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டத்திலும் ஒரு நாளைக்கு 100 SMS செய்து கொள்ளலாம். ரூ.583 ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்கள் பயன்படுத்திக் கொள்ளும் படியான திட்டம் அறிமுகமாகியுள்ளது. தினமும் 1.5 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT சேவைகளும் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!