Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 14 OTT சேவைகளுடன் புதிய திட்டம் அறிமுகம்!

0
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 14 OTT சேவைகளுடன் புதிய திட்டம் அறிமுகம்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 14 OTT சேவைகளுடன் புதிய திட்டம் அறிமுகம்!
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 14 OTT சேவைகளுடன் புதிய திட்டம் அறிமுகம்!

தற்போது ஜியோ நிறுவனம் என்டெர்டெயின்மென்ட் போனசா என்கிற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 14 ஓடிடி தளங்களின் சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

Jio நிறுவனம்:

ஜியோ நிறுவனம் தான் நாட்டின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமாக விளங்கி வருகிறது. தடையற்ற நெட்ஒர்க் சேவைகள் மற்றும் மலிவான விலையில் பேக்கேஜ் ஆகிய பல கூடுதல் வசதிகளை ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. நாட்டின் எந்த எல்லைக்கு சென்றாலும் கூட தடையற்ற நெட்ஒர்க் சேவைகள் கிடைத்து கொண்டிருப்பதால் ஏராளமான மக்கள் ஜியோ நிறுவனத்தையே நாடி செல்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அவ்வப்போது பல சலுகைகளை வழங்கி வருகிறது.

ExamsDaily Mobile App Download

என்டெர்டெயின்மென்ட் போனசா என்கிற புதிய சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் அதிவேக நெட்ஒர்க் சேவையுடன் ஓடிடி தளங்களை குறைந்த விலையில் பயன்படுத்தும் வசதியையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்தின் பேக்கின் சப்ஸ்கிரிப்ஷன் 399 ரூபாயில் இருந்து துவங்குகிறது. மேலும், கூடுதலாக 200 செலுத்தினால் 14 ஓடிடி தளங்களின் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். மேலும், இந்த புதிய சேவை திட்டம் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசவ அறையில் காஜல் அகர்வால் அனுபவித்த திக் திக் நிமிடங்கள் – அவரே வெளியிட்ட பதிவு!

புதிதாக இந்த திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள், 10,000 ரூபாய் செலுத்தி இன்டெர்னெட் பாக்ஸ், செட் ஆப் பாக்ஸ் மற்றும் இன்ஸ்டாலெஷன் ஆகிய அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த திட்டத்தின் மூலமாக Disney+ Hotstar, Zee5, Sonyliv, Voot, Sunnxt, Discovery+, Hoichoi, Altbalaji, Eros Now, Lionsgate, ShemarooMe, Universal+, Voot Kids, JioCinema ஆகிய ஓடிடி செயலிகளை இலவசமாக பார்த்து கண்டுகளிக்கலாம். என்டெர்டெயின்மென்ட் போனசா சேவை ரூ.399 முதல் தொடங்கி ரூ.3,999 வரை உள்ளது. ரூ.3,999ல் அதிகபட்சமாக 1000 mbps வேகத்தில் இணைய சேவைகள் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!