Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம்!

0
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம்!
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம்!
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம்!

நாடு முழுவதும் தற்போது மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் புழக்கம் அதிகமாகி உள்ளது. அதை சாதகமாக பயன்படுத்தி பல முன்னணி தொலைபேசி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பு சலுகைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஜியோவின் புதிய திட்டம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜியோ புதிய திட்டம்:

ஸ்மார்ட் போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பல தொலைபேசி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த திட்டங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் அதிக சேவைகளை வழங்குகிறது. மக்களில் அதிகம் பேர் ஜியோ பயனாளர்களாக இருக்கின்றனர். ஜியோ நிறுவனம் தற்போது புதிதாக திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் படி இந்த திட்டம் மூலமாக ஜியோ அன்லிமிடேட் கால்ஸ் வசதியை கொடுக்கிறது.

ஆனால் இந்த திட்டத்தை மற்ற செயலிகள் மூலமாக செய்ய முடியாது. அதாவது Paytm, Phonepe, GPay மூலமாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய முடியாது. அதற்கு பதிலாக My Jio மூலமாக தான் இந்த ரீசார்ஜ் செய்ய முடியும். மை ஜியோ ஆப் மூலம் எப்படி ரீசார்ஜ் செய்யலாம் என்பது குறித்த முழு விவரம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் ஜியோ செயலியை திறக்க வேண்டும். அதில் மேலே மூன்று புள்ளிகள் தோன்றும்.

Exams Daily Mobile App Download

அதில் ‘டாப்-அப்’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, இந்த வரிசையின் கீழே, 155 ரூபாய் மதிப்புள்ள ‘டாப்-அப்’ ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் உங்களது ஜியோ எண்ணை உள்ளிட வேண்டும். அதன் பின் ரீசார்ஜ் ஆப்ஷனை கிளிக் செய்தால் ரீசார்ஜ் ஆகிவிடும். இந்த திட்டத்தில் பல பலன்கள் இருக்கின்றது. அதில் அன்லிமிடெட் கால்கள் கிடைக்கின்றனர். 2ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும், இந்தத் திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். இருப்பினும் அதை முடித்த பிறகு இணையம் நிற்காது. இதன் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும். மேலும் இதில் 300 SMS 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

திருமண பந்தத்தில் இணைந்த CSK வீரர் தீபக் சாஹர் – காதலியை கரம் பிடித்தார்! வைரலாகும் புகைப்படம்!

ஜியோ 149 திட்டம்:

இந்த திட்டம் ஜியோபயனாளர்களுக்கு நல்ல ஒரு தேர்வாக இருக்கின்றன. இதில் உங்களுக்கு அன்லிமிடெட் கால்கள் கொடுக்கப்படுகின்றது. மேலும் தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் இந்த திட்டம் 20 நாட்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!