Reliance Jio, Airtel, Vodafone Idea பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!

0
Reliance Jio, Airtel, Vodafone Idea பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
Reliance Jio, Airtel, Vodafone Idea பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
Reliance Jio, Airtel, Vodafone Idea பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!

Reliance Jio, Airtel, Vodafone Idea போன்ற டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள ரீசார்ஜ் திட்டத்திற்கான மொத்த பிளான்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்திலும் கூடுதல் சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ரீசார்ஜ் திட்டம்

நாட்டின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமாக விளங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் பல்வேறு வகையான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் தற்போது வெளியிட்டுள்ள ரூ.500க்கும் குறைவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை காணலாம். அதாவது, ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ள ரூ.239 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் படியான தினசரி 1.5ஜிபி டேட்டா, 100 SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளும் வழங்கப்படுகிறது. மேலும், ரூ.259 ரீசார்ஜ் திட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு 1.5ஜிபி தினசரி டேட்டா, 100 SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது.

தமிழக பள்ளி & கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை!

இதனையடுத்து, ரூ.299 ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் படியான தினசரி 2ஜிபி டேட்டா, 100 SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு வழங்கப்படுகிறது. மேலும், ரூ.419 ப்ரீபெய்ட் ஜியோ திட்டத்தில் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இதனையடுத்து, ரூ.479 ஜியோ ரீசார்ஜ் திட்டத்தில் 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

தற்போது ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள ரூ.500க்கும் குறைவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை காணலாம். அதாவது, ரூ.209 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது 21 நாட்களுக்கு செல்லுபடியாகும் படியான தினசரி 1ஜிபி டேட்டா, 100 SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளும் வழங்கப்படுகிறது. இதனையடுத்து, 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.265 ரீசார்ஜ் திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. அதே போல 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.299 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ், ரூ.100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

மேலும், 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.359 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 SMS, வரம்பற்ற குரல் அழைப்புகள், அமேசான் பிரைம், ரூ.100 ஃபாஸ்டேக் கேஷ்பேக், 3 மாதத்திற்கு இலவச அப்பல்லோ மெம்பர்ஷிப் ஆகிய சலுகைகள் வழங்கப்படுகிறது. இதே போல 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ. 399 ஏர்டெல் ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றிற்கு 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!