ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – FD வட்டி உயர்வு!

0
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - FD வட்டி உயர்வு!
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – FD வட்டி உயர்வு!

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதம் ஐசிஐசிஐ வங்கியில் ரூ.2 கோடிக்கு மேல் மற்றும் ரூ.5 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வட்டி உயர்வு:

கொரோனா வருகையால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவில் இருந்து மக்கள் மீண்டு வரும் இந்த சமயத்தில், மீண்டும் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் விதமாக இந்திய வங்கிகள் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை உயர்த்த ஆரம்பித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு எஸ்பிஐ, ஐசிஐசிஐ என அடுத்தடுத்த வங்கிகள் பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. அதன்படி தற்போது ஐசிஐசிஐ வங்கி, பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த புதிய எஃப்டி வட்டி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வரும், அதாவது மே 26 ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ வங்கியின் எஃப்டி வட்டி விகிதங்கள் உள்நாட்டு, என்ஆர்ஓ மற்றும் என்ஆர்இ டெபாசிட்டுகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக வங்கி அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த FD வட்டி விகித உயர்வு , RBI அதன் ரெப்போ விகிதங்களை அதிகரிப்பதன் நேரடி விளைவாக வந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • 5 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.00%; மூத்த குடிமக்களுக்கு – 3.00%
  • 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.25%; மூத்த குடிமக்களுக்கு – 3.25%
  • 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.25%; மூத்த குடிமக்களுக்கு – 3.25%
  • 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.40%; மூத்த குடிமக்களுக்கு – 3.40%
  • 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.25%; மூத்த குடிமக்களுக்கு – 4.25%
  • 121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.25%; மூத்த குடிமக்களுக்கு – 4.25%
  • 151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.25%; மூத்த குடிமக்களுக்கு – 4.25%
  • 185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.50%; மூத்த குடிமக்களுக்கு – 4.50%
  • 211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.50%; மூத்த குடிமக்களுக்கு – 4.50%
  • 271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.70%; மூத்த குடிமக்களுக்கு – 4.70%
  • 290 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு – 4.70%; மூத்த குடிமக்களுக்கு – 4.70%
  • 1 வருடம் முதல் 389 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.95%; மூத்த குடிமக்களுக்கு – 4.95%
  • 390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு – 4.95%; மூத்த குடிமக்களுக்கு- 4.95%

மே 31ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!

  • 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு – 5.00%; மூத்த குடிமக்களுக்கு – 5.00%
  • 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.00%; மூத்த குடிமக்களுக்கு – 5.00%
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.25%; மூத்த குடிமக்களுக்கு – 5.25%
  • 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.25%; மூத்த குடிமக்களுக்கு – 5.25%
  • 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.25%; மூத்த குடிமக்களுக்கு – 5.25%

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!