ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – ஆன்லைனில் முகவரியை மாற்றும் வழிமுறைகள்!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - ஆன்லைனில் முகவரியை மாற்றும் வழிமுறைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - ஆன்லைனில் முகவரியை மாற்றும் வழிமுறைகள்!

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – ஆன்லைனில் முகவரியை மாற்றும் வழிமுறைகள்!

இந்தியாவில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக இருக்கிறது. அத்தகைய முக்கியமான ஆதார் அட்டையில் உங்களது முகவரியை எப்படி மாற்றலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் அட்டை:

இந்திய தனி அடையாள ஆணையம் மூலமாக வழங்கப்படும் தனி நபர் அடையாள அட்டையான ஆதார் அட்டை நாடு முழுவதும் உள்ள இந்திய குடிமகன்களுக்கு முக்கிய ஆவணமாக இருக்கிறது. இதன் மூலம் அரசின் நலத் திட்டங்கள் சரியான பயனாளியைச் சென்றடைவது உறுதி செய்யப்படுக்கிறது. அரசு மற்றும் அரசு சாரா திட்டங்கள் உங்களுக்கு சென்றடைகிறதா என்பதை தெரிந்து கொள்ள மிக முக்கியமான ஆதாரமாக ஆதார் அட்டை இருக்கிறது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்நிலையில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, மொபைல் நம்பர் போன்ற விவகாரங்கள் மாற்றப்படலாம். அதற்கான UDAI இணையதளத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக எளிமையாக செய்யலாம். ஆதார் கார்டில் உங்களது பழைய முகவரியை மாற்றுவது எப்படி? என்பது குறித்து எளிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

  1. முதலில் ஆதார் ஆணையதளத்தின் இணையதளத்துக்கு (http://uidai.gov.in/) செல்ல வேண்டும்.
  2. அதில் ‘My Aadhaar’ பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.
  3. புதிதாக திறக்கும் பக்கத்தில் ‘Update Demographics Data Online’ பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.
  4. ‘Proceed to Update Aadhaar’ பட்டனை கிளிக் செய்து தகவல்களை பதிவிட வேண்டும்.
  5. ‘Send OTP’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
  6. உங்கள் மொபைலுக்கு வரும் OTPஐ பதிவிட வேண்டும்
  7. Demographics data பகுதியில் உரிய தகவல்களை பதிவிட வேண்டும்.
  8. Proceed பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
  9. தேவையான ஆவணங்களின் நகல் படங்களை அப்லோடு செய்ய வேண்டும்
  10. Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
  11. அதன் பின் ஆதாரில் முகவரி மாற்றம் செய்யப்படும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!