ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – வீட்டில் இருந்தே அப்டேட் செய்வது எப்படி?

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - வீட்டில் இருந்தே அப்டேட் செய்வது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - வீட்டில் இருந்தே அப்டேட் செய்வது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – வீட்டில் இருந்தே அப்டேட் செய்வது எப்படி?

நீங்கள் உங்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்த தகவல்களை மாற்ற ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து மாற்றங்களை பூர்த்தி செய்ய அருகில் இருக்கும் ஆதார் சேவ கேந்திராவில் அல்லது போஸ்ட் ஆஃபீஸில் கொடுத்து மாற்றிக் கொள்வீர்கள்.

மொபைல் எண்ணை மாற்ற

ஒரு தனி மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஆதார் கார்டு ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. ஆதார் கார்டை வைத்து வங்கிக் கணக்கைத் தொடங்க, ஓட்டுநர் உரிமத்தை பெறவும் மற்றும் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, கோவிலுக்கு செல்ல மற்றும் மொபைல் வாங்க, சிம் கார்டு பெற போன்ற பெரும்பாலான சேவைகளைப் பெற ஆதார் அட்டை பயன்படுகிறது.

Exams Daily Mobile App Download

ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆதார் அட்டையில் உள்ள பெயர் ,பாலினம், வயது ,புகைப்படம்,முகவரி, அலைபேசி எண், என அனைத்தையும் நம்மால் ஆதார் அட்டையில் மாற்றிக்கொள்ள முடியும். அந்த வகையில் மிகவும் எளிமையான யூஸர் இன்டர்ஃபேஸ் தளமாக செயல்படுகிறது ஆதாரின் UIDAI தளம். நம்மளுடைய ஆதார் அட்டையில் உள்ள மாற்றங்களை வீட்டிலிருந்தபடியே மாற்றும் வசதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை 2022 – ஊதியம் ரூ.44,900..!

மேலும் தங்களுடைய புதிய போன் நம்பரை ஆதார் கார்டில் இணைக்க வேண்டும் என்று நினைத்தால் uidai தளத்தில் இருக்கும்  ask.uidai.gov.in என்ற இணைய தளத்திற்கு செல்லவும். பின்னர் ஏற்கனவே கொடுத்துள்ள  தொலைபேசி எண்ணை உள்ளீடாக கொடுத்து லாகின் செய்யவும். Online Aadhaar Services என்ற பகுதியில் மொபைல் போன் என்பதை தேர்வு செய்யவும். அங்கே கேட்கப்பட்டுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலை உள்ளீடாக செலுத்தி கேப்சாவையும் பதிவிடவும். பின்னர் போன் நம்பரை அப்டேட் செய்து கொள்ளலாம். அப்டேட் செய்யப்பட்ட புதிய எண்ணிற்கு OTP வருவதன் மூலம் நீங்கள் உறுதி செய்து கொள்ள இயலும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!