ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – MASKED கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?

0
ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - MASKED கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?
ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - MASKED கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?
ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – MASKED கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?

இந்தியாவில் தற்போது ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாஸ்க்டு ஆதார் என்ற ஆப்ஷனை uidai அமைப்பு வழங்கி உள்ளது. இதன் படி ஆதார் அடையாளத்தின் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.

ஆதார் கார்டு:

இந்தியாவில் தனி நபரின் அடையாளமாக விளங்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். அரசின் நலத்திட்டங்களில் இணையவும் , வங்கி கணக்கு தொடங்கவும், பான் கார்டு பெறவும், பள்ளி ,கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிநபர் சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது. இத்தகைய ஆதாரை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியமாகும். தங்களின் தனிப்பட்ட விவரங்களை மாற்றி கொள்ளும் வசதியையும் UIDAI அமைப்பு வழங்குகிறது. மேலும் தற்போது uidai.gov.in என்ற இணையதளம் வீட்டிலிருந்தபடியே புதிய ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

ExamsDaily Mobile App Download

தற்போது அனைத்து இடங்களிலும் ஆதார் தேவைப்படும் நிலையில் இதை வைத்து பல மோசடிகளும் நடைபெற்று வருகிறது. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாஸ்க்டு ஆதார் என்றொரு ஆப்சனை வழங்குகிறது. இந்த அட்டையில் உங்களது 12 இலக்க ஆதார் எண் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். உங்களை பற்றிய பிற தகவல்கள் இடம் பெறாது. அதாவது உங்கள் ஆதார் எண்ணின் முதல் 8 நம்பர்கள் XXXX-XXXX என்று இருக்கும். 4 இலக்கம் மட்டுமே நான்காக இருக்கும்.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஷாக் அறிவிப்பு – இனி ஒரு குடும்பத்துக்கு 2 லட்டு தான்!

மாஸ்க்டு ஆதார் பதிவிறக்கம் செய்யும் முறைகள்:

 • https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் முதுகில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்-ஐ உள்ளிடவும்.
 • அதில் காண்பிக்கப்படும் கேப்சா குறியீட்டை பதிவிட்டு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்ப வேண்டும்.
 • ஓடிபி மூலம் லாகின் செய்த பிறகு, “I Want a Masked Aadhar’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.உங்களுக்கான இ-ஆதார் காப்பி ஒன்றை டவுன்லோட் செய்யவும்.
 • மாஸ்க்டு ஆதார் கார்டு பிடிஎஃப் வடிவில் டவுன்லோடு ஆகிவிடும். இந்த ஆவணம் பாஸ்வேர்டு பாதுகாப்பு கொண்டதாகும்.
 • NPSC Online Classes

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here