ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – மொபைல் எண் அப்டேட் செய்யும் வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - மொபைல் எண் அப்டேட் செய்யும் வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - மொபைல் எண் அப்டேட் செய்யும் வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – மொபைல் எண் அப்டேட் செய்யும் வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் ஆதார் கார்டு முக்கிய ஆவணங்களாக விளங்குகிறது. இந்த ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியம். விவரங்களை அப்டேட் செய்ய நாம் ஆதாருடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும்.

ஆதார் கார்டு:

இந்தியாவில் ஆதார் கார்டு ஒவ்வொரு குடிமக்களுக்கும் முக்கிய ஆவணமாக உள்ளது. பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனிநபரின் வேலைகளுக்கும் அரசு வேலைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது என்ற நிலை வந்து விட்டது. இந்த நிலையில் ஆதாரில் உள்ள விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியமாகும். UIDAI அமைப்பு ஆதாரில் தேவையான விவரங்களை மாற்றும் வசதியை வழங்குகிறது. அதன் படி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அஞ்சலகம் மற்றும் ஆதார் மையத்தில் விவரங்களை மாற்றலாம்.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து தற்போதைய இணைய உலகில் நீங்கள் இருக்கும், இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக விவரங்களை மாற்றலாம். அதற்கு ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருப்பது அவசியமாகும். மொபைல் எண்ணிற்கு வரும் ஒடிபி மூலமாக தான் விவரங்களை மாற்ற முடியும். உங்கள் ஆதாருடன் எந்த நம்பரை இணைத்துள்ளீர்கள், மெயில் ஐடி என்ன லாகின் செய்யப்பட்டுள்ளது என்று அதை சரிபார்ப்பது அவசியமாகும். இதன் மூலம் உங்கள் ஆதாரை வைத்து நடைபெறும் மோசடிகள் தவிர்க்கப்படும்.

பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

ஆதார் மொபைல் எண் மெயில் ஐடி சரிபார்க்கும் முறைகள்:

  • முதலில் https://myaadhaar.uidai.gov.in/verify-email-mobile என்ற இணையத்தளத்தில் செல்ல வேண்டும்.
  • அதில் verify Mobile number or verify Email address என்பதை தேர்ந்தெடுக்கவும். உங்களது ஆதார் நம்பர் அல்லது இமெயில் ஐடியினை கொடுக்கவும்
  • பிறகு கேப்ட்சா- குறியீட்டை உள்ளிட்டு ஓடிபி-யை பதிவிடவும். உங்களது மொபைல் எண் அல்லது மின்னஞ்சலுக்கு ஓடிபி வரும்.
  • ஒரு வேளை சரியாக மொபைல் எண் கொடுக்காவிட்டால், உங்களது மொபைல் எண்ணுக்கோ அல்லது மெயில் ஐடி-க்கோ ஓடிபி வராது.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!