ஜோடி பொருத்தம் சூப்பர்.. வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா.. குவியும் வாழ்த்துக்கள்!

0
ஜோடி பொருத்தம் சூப்பர்.. வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா.. குவியும் வாழ்த்துக்கள்!
ஜோடி பொருத்தம் சூப்பர்.. வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா.. குவியும்ஜோடி பொருத்தம் சூப்பர்.. வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா.. குவியும் வாழ்த்துக்கள்!க்கள்!
ஜோடி பொருத்தம் சூப்பர்.. வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா.. குவியும் வாழ்த்துக்கள்!

நடிகை ஹன்சிகா தான் திருமணம் செய்து கொள்ள உள்ள நபரின் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜெய்ப்பூரில் இவர்களது திருமணம் நடக்க உள்ளது.

நடிகை ஹன்சிகா:

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நடிகையாக இருந்து வரும் ஹன்சிகாவிற்கு வரும் டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இவரின் திருமணம் ஜெய்ப்பூரில் மிக கோலாகலமாக நடக்க உள்ளது. மேலும் திருமண சடங்குகள் டிசம்பர் 2 ஆம் தேதி அன்றே தொடங்க உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த திருமணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட ஒரு திருமணம். மேலும் ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள இருப்பவர் மும்பையில் ஒரு பிரபல தொழில்பதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பெயர் சொஹைல் கத்துரியா.

ரத்து செய்யப்பட்ட பத்திரப்பதிவு, உச்சகட்ட கோவத்தில் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Follow our Instagram for more Latest Updates

சில வாரங்களாக இவர்களின் திருமணம் பற்றி தகவல்கள் வெளிவந்தாலும் தற்போது ஹன்சிகா முறையாக’தன் திருமணத்தை சமூகவலைத்தள பக்கத்தின் மூலம் அறிவித்து மணமகனின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த ஜோடிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!