HAL நிறுவனத்தில் ஒரு வருகைக்கு ரூ.1,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

0
HAL நிறுவனத்தில் ஒரு வருகைக்கு ரூ.1,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!
HAL நிறுவனத்தில் ஒரு வருகைக்கு ரூ.1,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!
HAL நிறுவனத்தில் ஒரு வருகைக்கு ரூ.1,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Visiting Doctor and Clinical Psychologist பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 03.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Aeronautics Limited
பணியின் பெயர் Visiting Doctor and Clinical Psychologist
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Visiting Doctor and Clinical Psychologist பணிக்கென 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Visiting Doctor: 02 பணியிடங்கள்
  • Clinical Psychologist: 01 பணியிடங்கள்
HAL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Clinical Psychologist:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc/M.Sc in Clinical Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL வயது வரம்பு:

01.02.2022 ம் தேதியின் படி Visiting Doctor விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என்றும் , Clinical Psychologist விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HAL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Visiting Doctor – ரூ. 1,500/-
  • Clinical Psychologist – ரூ. 1,000/-
HAL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.03.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Application form for HAL Careers 2022
Official Notification for HAL Recruitment 2022
Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!