ஒரு நாளுக்கு ரூ.1,500/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ஒரு நாளுக்கு ரூ.1,500/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ஒரு நாளுக்கு ரூ.1,500/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ஒரு நாளுக்கு ரூ.1,500/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (HAL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Visiting Doctors காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 30.08.2022 அன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Aeronautics Limited (HAL)
பணியின் பெயர் Visiting Doctors
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

HAL காலிப்பணியிடங்கள்:

Visiting Doctors பணிக்கு என 02 பணியிடங்கள் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்டில் (HAL) காலியாக உள்ளது.

Visiting Doctors பணி பற்றிய விவரங்கள்:

  • கல்வி – MBBS
  • அனுபவம் – பணி சார்ந்த துறையில் குறைந்தது 01 ஆண்டு அனுபவம்
  • வயது – 01.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 65 வயது
  • சம்பளம் – ஒரு நாளைக்கு (one Visiting) ரூ.1,500/- முதல் ரூ.1,700/- வரை

HAL தேர்வு செய்யும் முறை:

இந்த HAL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இப்பணிக்கு தகுதி உள்ள நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பானது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 30.08.2022 அன்றைய நாளுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here