இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) இருந்து தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Visiting Consultant பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | HAL |
பணியின் பெயர் | Visiting Consultant |
பணியிடங்கள் | 05 |
கடைசி தேதி | 20.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
Visiting Consultant பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்வோர் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
HAL கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MBBS +MD/ DCH/ DNB in Paediatrics, MBBS+MD Physician, MBBS+MD/PG Diploma in Dermatology, MBBS+MD/with DNB/DM in Cardiology and MBBS+MD/ Diploma in Psychiatric தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் 2 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
HAL தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அது குறித்த மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 20.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.