ஒரு வருகைக்கு ரூ.5000/- ஊதியத்தில் HAL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
ஒரு வருகைக்கு ரூ.5000- ஊதியத்தில் HAL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
ஒரு வருகைக்கு ரூ.5000- ஊதியத்தில் HAL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

ஒரு வருகைக்கு ரூ.5000/- ஊதியத்தில் HAL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Visiting Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Visiting Consultant பணிக்கென ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மத்திய அரசு பணிக்கு MBBS முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • 01.09.2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Exams Daily Mobile App Download
  • தேர்வு செய்யப்படும் ஊழியருக்கு அதிகபட்சமாக ஒரு வருகைக்கு ரூ. 5000 வழங்கப்படுகிறது. வாரத்திற்கு 2 வருகை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அனுபவத்தின் அடிப்படையில் TA வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!