ரூ.45780/- சம்பளத்தில் HAL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.45780/- சம்பளத்தில் HAL நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.45780/- சம்பளத்தில் HAL நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.45780/- சம்பளத்தில் HAL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் ஆனது Security Guard மற்றும் Fitter பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு 25 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HAL
பணியின் பெயர் Security Guard மற்றும் Fitter
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

HAL நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Security Guard – 22 பணியிடங்கள்
  • Fitter – 2 பணியிடங்கள்
Security Guard கல்வி தகுதி:

SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 வருட முன்னாள் படைவீரர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியை இயக்குவதில் அறிவும் அனுபவமும் இருக்க வேண்டும்.

TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Fitter கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வாரியத்திலிருந்து 10-ம் வகுப்புக்குப் பிறகு வழக்கமான / முழுநேர ITI + NAC / NCTVT படிப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

HAL நிறுவன வயது வரம்பு:

01.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் சம்பள விவரம்:
  • Security Guard – ரூ.45780/-
  • Fitter – ரூ.43772/-
தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.hal-india.co.in/ என்ற இணைய முகவரி மூலம் 03.10.2022 முதல் 24.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!