HAL நிறுவனத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கவும்..!

0
HAL நிறுவனத்தில் ரூ.1,40,000 ஊதியத்தில் வேலை - இன்றே விண்ணப்பிக்கவும் (1)
HAL நிறுவனத்தில் ரூ.1,40,000 ஊதியத்தில் வேலை - இன்றே விண்ணப்பிக்கவும் (1)

HAL நிறுவனத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கவும்..!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Security Officer, Officer பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (24.05.2022) விண்ணப்பித்து பயன் பெறவும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Aeronautics Limited (HAL)
பணியின் பெயர் Security Officer, Officer
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) காலியாக உள்ள Security Officer பணிக்கு என 06 இடமும், Officer பணிக்கு என 04 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Security Officer, Officer தகுதிகள்:
  • Officer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் Bachelor, Master Degree -யை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Security Officer பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

TN Job “FB  Group” Join Now

Security Officer, Officer வயது வரம்பு:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.05.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • OBC(NCL) பிரிவினருக்கு 03 ஆண்டுகள் மற்றும் SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் சம்பளம்:

Officer, Security Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

HAL தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HAL விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
HAL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 24.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

HAL Notification & Application Link

Official Website  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!