HAL நிறுவனத்தின் Apprentices அறிவிப்பு – ITI முடித்தவர்களுக்கான வாய்ப்பு || தேர்வு கிடையாது!

0
HAL நிறுவனத்தின் Apprentices அறிவிப்பு - ITI முடித்தவர்களுக்கான வாய்ப்பு || தேர்வு கிடையாது!
HAL நிறுவனத்தின் Apprentices அறிவிப்பு - ITI முடித்தவர்களுக்கான வாய்ப்பு || தேர்வு கிடையாது!
HAL நிறுவனத்தின் Apprentices அறிவிப்பு – ITI முடித்தவர்களுக்கான வாய்ப்பு || தேர்வு கிடையாது!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Trade Apprentices-கான ஒரு வருட கால பயிற்சி வகுப்பு துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது மின்னஞ்சல் மூலமாக பெறப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Aeronautics Limited (HAL)
பணியின் பெயர் Trade Apprentices Training
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2023
விண்ணப்பிக்கும் முறை Email-ID
HAL காலிப்பணியிடங்கள்:

HAL நிறுவனத்தில் துவங்கப்பட உள்ள Trade Apprenticeship பயிற்சிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Trade Apprenticeship கல்வி தகுதி:

Trade Apprenticeship பயிற்சி பெற ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு + ITI (அல்லது) 08ம் வகுப்பு + ITI தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Follow our Instagram for more Latest Updates

Trade Apprenticeship வயது வரம்பு:
  • இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் 10.01.2023 அன்றைய தேதியின் படி, 27 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேலும் OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Trade Apprenticeship உதவித்தொகை:

Trade Apprenticeship பயிற்சி கலந்து கொள்ளும் நபர்கள் பயிற்சியின் போது Apprenticeship Act விதிமுறைப்படி மாத உதவித்தொகை பெறுவார்கள்.

மாதம் பிறந்தால் ரூ.30,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!!

Exams Daily Mobile App Download
HAL தேர்வு முறை:

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள தகுதியான நபர்கள் கல்வி இறுதியாண்டில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு Merit list மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL விண்ணப்பிக்கும் முறை:

Trade Apprenticeship பயிற்சிக்கு கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (10.01.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification Link
Download Application Form Link 1
Download Application Form Link 2 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!