தேர்வே கிடையாது.. HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.160000/‐ சம்பளத்தில் வேலை!

0
தேர்வே கிடையாது.. HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.160000/‐ சம்பளத்தில் வேலை!
தேர்வே கிடையாது.. HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.160000/‐ சம்பளத்தில் வேலை!
தேர்வே கிடையாது.. HAL ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.160000/‐ சம்பளத்தில் வேலை!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் HAL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Medical Officer /Medical Superintendent பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HAL
பணியின் பெயர் Senior Medical Officer /Medical Superintendent
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL காலிப்பணியிடங்கள்:

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Senior Medical Officer /Medical Superintendent பணிகளுக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

HAL வயது வரம்பு:

30.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

HAL கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .மேலும் இப்பணி சார்ந்த துறையில் 3 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

HAL ஊதிய விவரம்:

Senior Medical Officer /Medical Superintendent பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ .50000-160000/- (Grade III) மற்றும் 60000-180000 (Grade IV) அளவின் படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில்டெல் நிறுவனத்தில் Manager காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
HAL தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

HAL விண்ணப்பிக்கும் முறை:

HAL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.12.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!