HAL பணியிட அறிவிப்பு 2020 Out – 1184 காலியிடங்கள்

0
HAL பணியிட அறிவிப்பு 2020 – 1184 காலியிடங்கள்
HAL பணியிட அறிவிப்பு 2020 – 1184 காலியிடங்கள்

HAL பணியிட அறிவிப்பு 2020

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆனது காலியாக உள்ள 1184 ஃபிட்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரீஷியன், வெல்டர், பாசா, ஃபவுண்டரி மேன் & ஷீட் மெட்டல் தொழிலாளி பணிகளுக்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விண்ணப்பப்படிவங்களை 07.01.2020 அன்றுக்குள் ஆணைய முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

காலியிடங்கள் : 1184

பணியிட அறிவிப்பு :

ஃபிட்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரீஷியன், வெல்டர், பாசா, ஃபவுண்டரி மேன் & ஷீட் மெட்டல் தொழிலாளி.

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு / ITI பாடத்தில் ஏதேனும் ஒரு பிரிவு ஆகியவுரில் தேர்ச்சி பெற்றிருக்கும் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தாரர்கள் தகுதிப்பட்டியலின் மூலமே தேர்வு செய்யப்படுவர்.

Download HAL Recruitment 2020 Notification

Download HAL Recruitment 2020 Application Form

Official Site

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!