இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் !!

0
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் !!
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் !!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் !!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) இருந்து தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள புதிய குறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Management Trainee & Design Trainee ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே தகுதி உடையவர்கள் அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HAL
பணியின் பெயர் Management Trainee & Design Trainee
பணியிடங்கள் 100
கடைசி தேதி 15.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Management Trainee & Design Trainee ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 100 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

HAL கல்வித்தகுதி :
  1. Management Trainee – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Electrical/ Electronics/ Mechanical/ Metallurgy/ Computer Science பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. Design Trainee – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Electrical/ Electronics/ Mechanical/ Aeronautical பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ் அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.04.2021 அன்றுக்குள் கீழ் இக்கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

HAL Trainee Notification PDF

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here