ஒரு நாளைக்கு ரூ.2,500/- ஊதியத்தில் HAL வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

0
ஒரு நாளைக்கு ரூ.2,500/- ஊதியத்தில் HAL வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
ஒரு நாளைக்கு ரூ.2,500/- ஊதியத்தில் HAL வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
ஒரு நாளைக்கு ரூ.2,500/- ஊதியத்தில் HAL வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Visiting Consultant (Specialist Doctor) (Physician) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 09.03.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Hindustan Aeronautics Limited
பணியின் பெயர் Visiting Consultant (Specialist Doctor)(Physician)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
HAL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Visiting Consultant (Specialist Doctor)(Physician) பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

HAL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MD/DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL வயது வரம்பு:

09.03.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HAL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2,500/- ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HAL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF & Application Form
Official Site – HAL

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!