HAL நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்!

0
HAL நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்!
HAL நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடங்கள் - முழு விவரங்களுடன்!
HAL நிறுவனத்தில் Consultant காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Visiting Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் HAL
பணியின் பெயர் Visiting Consultant
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2022
விண்ணப்பிக்கும் முறை online
HAL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Visiting Consultant பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Visiting Consultant (Radiology) – 01 பணியிடங்கள்
  • Visiting Consultant (Cardiology) – 01 பணியிடங்கள்
  • Visiting Consultant (Anesthesia) – 01 பணியிடங்கள்
  • Visiting Consultant (Physician) – 01 பணியிடங்கள்
  • Visiting Consultant (Homeopathy) – 01 பணியிடங்கள்
Visiting Consultant கல்வி தகுதி:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Visiting Consultant (Radiology) பணிக்கு MBBS + MD/PG Diploma in Radiology தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Visiting Consultant (Cardiology) பணிக்கு MBBS + MD/with DNB/DM in Cardiology தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Visiting Consultant (Anesthesia, Physician) பணிக்கு MBBS + MD தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Visiting Consultant (Homeopathy பணிக்கு Homeopathic Medicine & Surgery தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
HAL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அத்திகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

B.Tech தேர்ச்சி பெற்றவரா? TCS நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

Visiting Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Visits அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து recruitment.koraput@hal-india.co.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.10.2022-ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!